உங்கள் கைகளில் சதைப்பை தொங்குகிறதா?

பெரும்பாலும் நிறைய பேருக்கு உடலில் இருக்கும் கொழுப்புகள் குறைந்தாலும் கைகளில் தொங்கும் சதைகள் மட்டும் குறையாமல் அப்படியே இருக்கும். எனவே நம் கைகளில் இருக்கும் தொங்கும் சதைகள் நமது அழகை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்காக நாம் செய்யும் டயட் முறைகள் கூட நமக்கு பயனளிப்பதில்லை. நாம் தினமும் கைகளுக்கான சில உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், கைகளில் ஓடும் ரத்தத்தின் வேகம் அதிகரித்து, கைகளில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கச் செய்கின்றது. கை … Continue reading உங்கள் கைகளில் சதைப்பை தொங்குகிறதா?